கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?


பிக்பாஸ் ஓவியாவை போல எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதிக்கும் அடித்த லக்

அந்த நிகழ்ச்சி ஓவியாவின் சினிமா வாழ்க்கையை மாற்றியிருந்தது, படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருந்தார். தற்போது தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அபர்ணதி. இவரும் கிட்டத்தட்ட ஓவியாவை போலவே என்று கூறலாம்.

ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற இவருக்கு ஏற்கெனவே மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். இப்போது அவருக்கு ஓவியாவை போல நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறதாம். அதன் முதற்படியாக அபர்ணதியை வைத்து ஒரு விளம்பரத்திற்காக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியுள்ளனர்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *