கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


நடிகையை நடுரோட்டில் துரத்தி டார்ச்சர் செய்த இளைஞர்கள், நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!

நடிகைகள் சமீப காலமாக எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் தைரியமாக வெளியே சொல்கின்றனர். எந்த ஒரு தயக்கமும் இன்றி சினிமாவில் இருக்கும் நடிகைகள் தற்போது தான் தைரியமாக பேச தொடங்கியுள்ளனர்.
ஆனால், வட இந்தியாவை சார்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை Aakarshi Sharma ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இவர் தன் பைக்கில் உலா வந்த போது இரண்டு இளைஞர்கள் இவரை துரத்தி வந்தது மட்டுமில்லாமல், அவருடைய உடையை பிடித்து இழுத்துள்ளனர்.

அப்போது அவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது, இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் கோபமாக கருத்துக்கள் கூறி வெளியிட்டுள்ளார். This happened today. Two guys tried to pull my skirt while I was on my activa and said, “dikhao Iske niche Kya hai?” I tried to stop them and lost control and met with an accident. pic. twitter. com/V02hb62vwE— Aakarshi Sharma (@SharmaAakarshi) April 22, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *