முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

எந்த இலக்கையும் எட்டி பிடிப்போம்: சாம் பில்லிங்ஸ்

Tags : CSK, Category : TAMIL NEWS,

இதுகுறித்து சாம் பில்லிங்ஸ் கூறுகையில், “ஜாம்பவான்கள் இருக்கும் அணியில் விளையாடுவது கடினமான ஒன்று. ஐபிஎல்-லில் இது ஒரு சிறந்த விஷயம். ஹஸ்சியிடம் கற்றுக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அவர் ஒரு பேட்டிங் பயிற்சியாளரும் கூட. உங்களுக்கு பிளான் A, பிளான் B, பிளான் C என விருப்பங்கள் இருக்கும். ஆனால் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டும். இது என்னுடைய நாளாக அமைந்ததற்கு நன்றி.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் போட்டியில் பிராவோவின் அதிரடியை பார்த்திருப்பீர்கள்.
நீங்கள் இதனை ஆழமாக பார்க்க வேண்டும். எங்கள் பேட்டிங் ஆர்டர் பலம் வாய்ந்ததாக உள்ளது.

எந்த ஒரு இலக்கையும் அடையும் அணியாக நாங்கள் உள்ளோம்” என்றார்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts