தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஸ்டாலின் கடற்கரை நோக்கி பேரணி.!

By Admin - April 5th, 2018

Tags : Cauvery Issue, DMK, MK stalin, Tamil Nadu, TN Bandh, Category : Tamil News,

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாத மத்திய பாஜக அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் அளித்திடாமல் மத்திய அரசினுக்கு அடிவருடியாக செயல்பட்டு வருகிற தமிழக அரசினை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஸ்டாலின் கடற்கரை நோக்கி பேரணி.!

சென்னை அண்ணாசாலையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சாலை மறியல் செய்ய துவங்கிய திமுக மற்றும் எதிர்க்கட்சியினர், பேரணியாக கடற்கரையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக சென்னை பரபரத்து கிடக்கிறது.

முன்னதாக, கடந்த மூன்றாம் தேதி அதிமுக சார்பில் காவிரிக்காக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

காவிரி விவகாரம் : ”ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் ” நடிகர் சத்யராஜ் ஆவேச பேச்சு

சென்னை,காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட…

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் – டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளா்…

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்

‘வாரிசு அரசியல் குறித்து அடுத்தவர்களுக்குத்தான் அட்வைஸ், தனக்கு அது பொருந்தாது என ஓ.பி.எஸ் தன் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார்’ என…

Kannada actor Shiva Rajkumar daughter marriage

Kannada actor Shiva Rajkumar daughter marriage Kannada superstar Shiva Rajkumar has extended a personal invitation…

மெரினா இடம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. அது முடிந்துவிட்டது.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க மறுத்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share