தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நெல்லையில் ரயிலை மறித்த முன்னாள் எம்எல்ஏ

By Admin - April 5th, 2018

Tags : DMK, TN Bandh, Category : Tamil News,

நெல்லையில் முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா ரயில்வே பாலத்தில் மறியல் செய்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நெல்லையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அடுத்த குருந்துடையார் புரம் ரயில்வே பாலத்தில் நெல்லை முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா தலைமையில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போரட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்

Related Posts

திமுக – அதிமுக தேர்தல் அறிக்கை ஒற்றுமைகள்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு…

தினகரனுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தி.மு.க-வினரே மிரள்கின்றனர்! 

அ.தி.மு.க, தி.மு.க பிரசாரத்தைவிட, தினகரன் தரப்பினரின் பிரசாரம் தொகுதிக்குள் அனல்பரப்பிக்கொண்டிருக்கிறது. தொகுதி மக்களிடையே தினகரனுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தி.மு.க-வினரே…

சமாதான முயற்சி செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார்!

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல…

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்

‘வாரிசு அரசியல் குறித்து அடுத்தவர்களுக்குத்தான் அட்வைஸ், தனக்கு அது பொருந்தாது என ஓ.பி.எஸ் தன் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார்’ என…

திமுக தலைவர் கருணாநிதி வலிமையானவர் : ராகுல் காந்தி

தமிழக மக்களை போன்று திமுக தலைவர் கருணாநிதி வலிமையானவர் என அவரது உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ராகுல் தெரிவித்துள்ளார்….
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share