ஐபிஎல் போட்டிக்கு அனுமதி அளித்து எங்கள் உணர்வுகளை காயப்படுத்திவிட்டனர் – கருணாஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டை இந்தச் சூழலில் இங்கு நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை பலமுறை அறிவுறித்தியும் எங்களின் உணர்வுகளை மதிக்காமல் இங்கு போட்டி நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழர்கள் வாழ்வாதார பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் போது ஐபிஎல் போட்டிகளை இங்கு நடத்துவதை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கடுமையாக கண்டிக்கிறோம்.காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ கூறினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *