கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?


ஐபிஎல் முற்றுகை : அமீர், பாரதிராஜா வைரமுத்து, கௌதமன் கைது

 ஐபிஎல் போட்டியை முற்றுகையிடச் சென்ற தமிழர் கலை பண்பாட்டு பேரவையைச் சேர்ந்த பாரதிராஜா, அமீர், கௌதமன், வைரமுத்து ஆகியோரை கைது செய்து போராட்டங்களங்களில் இருந்து போலிசார் வெளியேற்றினர்.

கைதுக்கு முன் கட்சி சார்பற்று தமிழனாய் ஒன்றிணைந்து போராடவேண்டும். நமது கோரிக்கை நிறைவேறும் வரை அமைதி காத்து போராட வேண்டும். என பாரதிராஜா போராட்டக்கார்ர்களை நோக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *