கமல்ஹாசனின் மய்யம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்!

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மய்யம் என்ற் கட்சியை தொடங்கினார். மதுரையில் மாநாட்டுடன், கட்சி பெயரையும் அறிவித்து, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதில் சில் முக்கிய பிரமுகர்கள் உயர் மட்ட குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ராஜ சேகர் என்பவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது மற்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு கட்சியில் உண்டான மதிப்பு கிடைக்கவில்லை என்பதால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம். அதோடு இவர் மூலம் கட்சியில் இணைந்த சில முக்கிய உறுப்பினர்களும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *