கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?


கேங்ஸ்டர் படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறாரா?

தமிழ், மலையாளம் என நயன்தாரா கதாநாயகி களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த வருடம் இவர் நடிப்பில் தமிழ், மலையாளம் என பல படங்கள் ரிலீஸ் ரெடியாகியுள்ளன.

இந்நிலையில் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படம் மே மாதம் தொடங்க இருக்கிறது. இதன் டி. வி. உரிமை இப்போதே பெரிய தொகைக்கு விற்கப்பட்டுவிட்டது. அடுத்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கோட்டயம் குர்பானா’ மலையாள படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். கதாசிரியர் ஆர். உன்னி எழுதியுள்ள இந்த படம் வேடிக்கை கொண்டாட்டம் என்று கலகலப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நயன்தாராவு படம் முழுவதும் காமெடியில் கலக்கும் வித்யாசமான கேங்ஸ்டர் வேடம் என்கிறார்கள் .

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *