ஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி! போட்டோ உள்ளே

நடிகை ராய் லட்சுமி தாம் தூம் படத்தின் மூலம் முகம் தெரிந்த நடிகையாக மாறினார். பின் பல படங்களில் தொடர்ந்து நடிப்பார் என தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் மங்காத்தா, அரண்மனை என சில படங்களுக்கு நல்ல ரீச்.

இந்நிலையில் அவர் அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போய்விட்டார். கடந்த அவரின் 50 வது படமாக ஜூலி 2 வெளியானது. இப்படத்தின் மூலம் ஹிந்தியில் அவர் இறங்கினார். படங்களில் குத்து பாடல்களுக்கு ஆடுவது, சின்ன சின்ன கேரக்டர்களில் நடிப்பது என அவரின் சினிமா பயணம் தொடர்ந்து வருகிறது. தற்போது கடற்கரையில் மிக ஒல்லியான 2 பீஸ் உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.

இதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தை சூடாக்கியுள்ளது. The body achieves what the mind believes. 💪💖 do u believe ?Time to get back in track and aim for better results #fitnessgoals #stayfit #workharder #goalstoreach 💪👊 pic. twitter. com/cAux8Y48nd— RAAI LAXMI (@iamlakshmirai) April 19, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *