கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


காதலரை பிரிந்த சோகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி நடிகையாக இருந்தாலும் கைவசம் எந்த தமிழ் படமும் இல்லை. ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடிக்கிறார்.

மேலும் அவர் லண்டனை சேர்ந்த Michael Corsale என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டாலும், எப்போதும் ஒன்றாக இருக்கமுடியவில்லை என்ற வருத்தம் இருவருக்கும் உள்ளது சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட ட்விட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது என Michael Corsale கூற, “ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு வருத்தமாக உள்ளது என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். The yucky feeling of saying goodbye to someone at the airport when you really want them to stay 💔— shruti haasan (@shrutihaasan) April 24, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *