தீவிர அஜித் ரசிகருக்கு சிவகார்த்திகேயன் செய்த செயல்- புகைப்படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவில் நடந்த பலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றவர் சதீஷ்குமார் சிவலிங்கம். இவர் தங்கம் வென்ற விஷயம் கேட்டு பிரபலங்கள் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். அஜித்தின் தீவிர ரசிகரான இவரை அண்மையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டுக்கள் கூறியுள்ளாராம், அதோடு சதீஷ்குமாருக்கு பரிசும் கொடுத்துள்ளார். இந்த தகவலை சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் போட்டு தெரிவித்துள்ளார். Such an amazing human being to meet. Truly loved to meet him with my CWG MEDAL. His warmth and words truly inspired me a https://t. co/vwahhgp3Cc whom I admire and celebrate for his hard work and walks of life. Thx @Siva_Kartikeyan brother for your lovely gift . 😍#Sivakarthikeyan pic. twitter. com/ksU3h79RUR— sathish kumar sivalingam oly (@imsathisholy) April 22, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*