கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அக்கா சப்பாணி , தங்கை நாட்டியக்காரி?


தன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்

தமிழ் சினிமாவில் எந்த விஷயம் என்றாலும் தைரியமாக பேசக்கூடியவர் அஜித். அப்படி அவர் பலரும் பேச பயப்படும் விஷயத்தை ஒரு பெரிய மேடையில் பேசியது இப்போதும் யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம். இவரை பற்றி காதல் மன்னன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மானு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், அஜித் அவர்கள் எப்போது என்னிடம் பேசினாலும், எனக்கு உங்களை பற்றி நன்றாக தெரியும். சினிமாவில் நடிப்பது உங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் இந்த ஒரு படத்தை மட்டும் முடித்துக் கொடுங்கள், பாதியில் கிளம்பிவிடாதீர்கள் என்று சொல்வார். நானும் அப்படத்தை முடித்துவிட்டு அடுத்த நாளே அஸ்ஸாமிற்கு கிளம்பிவிட்டேன் என்றார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *