தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு!

By Admin - April 23rd, 2018

Tags : Chief Justice of India, Congress, India, Venkaiah Naidu, Vice President, காங்கிரஸ், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, வெங்கய்ய நாயுடு, Category : Tamil News,

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவரக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 எம்பிக்கள் மற்றும் 7 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தி‌ட்டு மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் வெங்கய்ய நாயுடுவிடம் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த நோட்டீஸ் தொடர்பான விவரங்களை செய்தியாளர்களிடமும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பகிர்ந்துகொண்டனர். நோட்டீஸ் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி எதிர்க்கட்சிகளின் நோட்டீஸை அவர் நிராகரித்தார். ஒரு நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக்கொள்ளும் முன்னர் அதன் விவரங்களை வெளியிடுவது நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 

Related Posts

உள்ளாட்சி தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையில் மெகா கூட்டணி

தினகரன் தலைமையில் மெகா கூட்டணிக்காக மாற்று கட்சித் தலைவர் ஒருவர் தீயாக வேலை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை…

மோடி அரசை வறுத்தெடுத்த பிரபல நடிகை….பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பு தலைவரும், நடிகையுமான நக்மா, நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்…

‘Rudhramadevi’ movie on Sepember 4th

‘Rudhramadevi’ movie on Sepember 4th Anushka Shetty, Allu Arjun and Rana Daggubati are acted the…

அனுஷ்கா ஷர்மாவை மணந்தார் விராட் கோலி! படங்கள் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

Indian cricketer Virat Kohli latest Selfie HD stills 

#ViratKohli 
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share