கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?


விஜய் வீட்டை இடித்து தரைமட்டமாக்க விஜயின் மகளா காரணம்?

பிரபல நடிகர் விஜய், எஸ். ஏ சந்திரசேகரின் மகனாக பிறந்து, வளர்ந்த இடம் என்றால் அது அவர்களின் சாலிகிராமத்தில் இருக்கும் வீடு தான். இந்த வீட்டை பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டுவ்விட்டு தனது மற்றொரு வீடான அடையாறுக்கு வீட்டிற்கு குடி பெயர்ந்தார். அதைத்தொடர்ந்து, தாய் தந்தையை அடையாறுக்கு வீட்டில் வைத்துவிட்டு நீலாங்கரை வீட்டிற்கு மகன், மகள், மனைவியுடன் மாறினார்.

ஆனால் தற்போது நீலாங்கரை வீட்டை விட்டுவ்விட்டு பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு மாறியுள்ளார். காரணம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டை நவீன வசதிகளுடன் புதுப்பித்து விட்டு மீண்டும் பனையூர் வீட்டிலிருந்து நீலாங்கரை வீட்டிற்கு மாறிடுவாராம். அப்படி என்ன புதுப்பிப்பு நடக்க போகிறது என்று பார்த்தால்.

விஜய் வீட்டை இடித்து தரைமட்டமாக்க, காரணம் விஜய் மகள் திவ்யா தானாம்.!

மகள் Divya Saasha பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை என்பதால் தான் தற்போது விஜய் நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டை புதுப்பிக்கிறாராம். ஏன்னெனில் மகள் Divya Saasha-க்காக வீட்டிர்குலேயே நவீன வசதிகளுடன் பேட்டமிட்டன் கோர்ட் அமைப்பதற்காக தான் தற்போது முழு வீட்டையும் இடித்து தரைமட்டமாகியுள்ளார் விஜய்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *