முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தளபதி விஜய் மிகவும் விரும்பி சாப்பிடுவது இதை தானாம்

Tags : Actors News, Vijay, Category : KOLLYWOOD NEWS,

விஜய் பல கோடி ரசிகர்களை தனக்கு சொந்தமாக கொண்டவர். அவருக்கு என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஒரு கூட்டமே இருக்கிறது. இந்த நிலையில் விஜய் பல வருடங்களுக்கு முன் தன் ரசிகர்களுடன் ஒரு கலந்துரையாடலில் கலந்துக்கொண்டார். அப்போது விஜய் தனக்கு பிடித்த அனைத்தையும் ஷேர் செய்தார். அதில் ஒரு ரசிகர் விஜய் ஸ்லீம் உடல் குறித்து கேட்டார். அதற்கு விஜய் முறையாக உடற்பயிற்சி தாங்க, மேலும் மட்டன் மட்டும் கொஞ்சம் விரும்பி சாப்பிடுவேன் என்றும் கூறினார்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts