முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தூத்துக்குடி சம்பவம் குறித்து இயக்குனர் முருகதாஸின் சோக பதிவு

Tags : A.R.MURUGADOSS, CELEBRITY NEWS, STERLITE, Category : KOLLYWOOD NEWS,

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பல வருடங்களாக மக்கள் போராடி வருகின்றனர். அந்த ஆலையால் மக்களுக்கு நோய் பாதிப்புகள் அதிகமாக இப்போது கடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 100 நாட்களாக நடிந்துவரும் இந்த போராட்டம் நேற்று வேறுவிதமாக மாறிவிட்டது. போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கு பிரச்சனைகள் ஏற்பட 10 பலியாகிவிட்டனர். போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது பெறும் குற்றம் என பலரும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அமைதி வழியில் போராடிய எம்மக்களின் உயிர் பறித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பதிவு செய்துள்ளார். அமைதி வழியில் போராடிய எம்மக்களின் உயிர் பறித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. . !— A. R. Murugadoss (@ARMurugadoss) May 23, 2018


Share :

பொங்கல் வசூல் திரைப்படம் வென்றது யார்?
ரஜினிகாந்த் பேட்ட படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு
விஸ்வாசம் படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு

Related Posts