தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தூத்துக்குடி சம்பவம் குறித்து இயக்குனர் முருகதாஸின் சோக பதிவு

By Admin - May 23rd, 2018

Tags : A.R.Murugadoss, Celebrity News, Sterlite, Category : Kollywood News,

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பல வருடங்களாக மக்கள் போராடி வருகின்றனர். அந்த ஆலையால் மக்களுக்கு நோய் பாதிப்புகள் அதிகமாக இப்போது கடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 100 நாட்களாக நடிந்துவரும் இந்த போராட்டம் நேற்று வேறுவிதமாக மாறிவிட்டது. போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கு பிரச்சனைகள் ஏற்பட 10 பலியாகிவிட்டனர். போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது பெறும் குற்றம் என பலரும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அமைதி வழியில் போராடிய எம்மக்களின் உயிர் பறித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பதிவு செய்துள்ளார். அமைதி வழியில் போராடிய எம்மக்களின் உயிர் பறித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. . !— A. R. Murugadoss (@ARMurugadoss) May 23, 2018

Related Posts

கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மகிழ்ச்சி மழையில் நனைந்திருக்கிறார். காரணம் தமிழ், தெலுங்கு என மொத்த திரையுலகமும் அவரை மகாநதி…

ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

முருகதாஸ் இயக்கும் ரஜினியின் அடுத்த படத்தில்கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேட்ட படத்திற்கு பிறகு…

பிக்பாஸ் வீட்டில் 60 நாள் இருந்துட்டேன்… இதை செய்யமாட்டேனா: காயத்ரி

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு…

Rangoon movie trailer released by Sivakarthikeyan

Rangoon movie trailer released by Sivakarthikeyan Gautham Karthik Rangoon movie trailer released by Sivakarthikeyan. ‘Rangoon’…

பிகினி புகைப்படம் வெளியிட்டு பரபரப்பாக்கிய நடிகர் சஞ்சய் தத் மகள்

நடிகர் சஞ்சய் தத் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம். அவரது வாழ்க்கையை தற்போது நடிகர் ரன்பிர்…
அண்மை செய்திகள்

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala


நயன்தாரா குறித்து செக்ஸியாக, அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்த ராதாரவி!

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!

அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கருத்துக்கணிப்பு

சிவகங்கை மக்களவை தொகுதி : உங்கள் ஓட்டு யாருக்கு?
தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?