கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?


ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்கலங்கிய நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலி தற்போது நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். காதல் கிசுகிசு உட்பட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினாலும் இந்த படம் அவர் இழந்த இடத்தை மீட்டு தரும் என நம்புகிறார்.

சமுத்திரக்கனி இயக்கிவரும் இந்த படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இன்று அஞ்சலிக்கு மிக சென்டிமெண்டான ஒரு சீன் கொடுத்து நடிக்கவைத்துள்ளார் சமுத்திரக்கனி.

அது பற்றி அவர் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். “என் கேரியரில் சிறந்த சீன் இதுதான். இதை எழுதி அதற்கு உயிர் கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ஆனந்த கண்ணீர் வருகிறது” என கூறியுள்ளார். Thank you fr writing one of my career best scenes and letting me act n bring it to life @thondankani 🙏🏻#TearsOfHappiness pic. twitter. com/XV0A8XELh1— Anjali (@yoursanjali) May 17, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *