கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?


நண்பருடன் மிக நெருக்கமாக இருந்த பிக்பாஸ் நடிகை எடுத்த அதிர்ச்சியான முடிவு! உச்ச கவர்ச்சியான புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஒன்று. இது பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. இதில் கலந்துகொண்டவர்கள் சிலர் காதலித்து கல்யாணம் வரை சென்றுள்ளனர். ஹிந்தி பிக்பாஸில் நடந்த கூத்து என்னவென தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியாகிவிடுவீர்கள்.

இதில் கடந்த வருட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நடிகை சோஃபியா ஹயத். இவர் ரோமன் நாட்டை சேர்ந்த தன் நண்பர் Vlad Stanescu என்பவரை காதலித்து வந்தார். இவர் Interior Designer ஆக இருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள். கணவன் மனைவியாக மிக நெருக்கமாக இருந்த இவர்களின் புகைப்படமும் இணையதளங்களில் வெளியானது.

குடும்பமாக வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடும் இருந்து வந்தது. இந்நிலையில் இருவரும் பிரியப்போவதாக செய்திகளை மன விரக்தியுடன் சோஃபியா தன் சமூக வலைதள பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *