பிக்பாஸி நமீதா திடிர் அதிரடி முடிவு !

நமீதா பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து பெரிய மாற்றம் அடைந்துள்ளார். வெளியே வந்தவுடனே திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.

அவ்வளவு தான் இனிமே இவரை சினிமாவில் பார்க்க முடியாது என்று நினைக்க, தற்போது திடீரென்று மீண்டும் நடிக்க களத்தில் இறங்கியுள்ளார். அதிலும் ஹீரோயினாக இல்லை, டி. ராஜேந்தர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நமீதா வில்லியாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *