சிஎஸ்கே வெற்றியால் தூத்துக்குடி மரணங்களை மறந்த திரையுலக பிரபலங்கள் !- விபரம் உள்ளே !

இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் சுட்டதில் 3 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் எல்லாம் இந்த சிஎஸ்கே மேட்ச் வரை தான், காலையில் தமிழக அரசுக்கு எதிராக ட்வீட் செய்த கஸ்தூரி, ஷங்கர் , ஆர் ஜே பாலாஜி போன்ற பல பிரபலங்கள் சிஎஸ் கே வெற்றி பெற்றவுடன் அதை மறந்து சிஎஸகேயின் வெற்றியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடினர்.

உணர்வுகள் வெளிப்பட தான் செய்யும் என்பது உண்மை தான், ஆனால் நம் உறவுகள் கொல்லப்படுகிற போது மக்களால் உயரத்துக்கு சென்ற பிரபலங்கள் நியாத்துக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது கடமை தானே.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *