தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானா? வெளியான தகவல்

By Admin - May 25th, 2018

Tags : Actresses News, Films News, Gautami, Kamal Haasan, Category : Kollywood News,

கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அவர் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படம் தேவர்மகன். அப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகையாம். அவர் வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா தான் முதலில் நடிக்க இருந்தாராம். இன்னொரு நாயகியின் கால்ஷீட் பிரச்சனையால் நாயகியையே மாற்றிவிட்டனர், நானும் நடிக்க முடியவில்லை என்று மன வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Related Posts

Press Meet of Gautami in Magalae video song – International Womans Day

Here Are The Clicks From The Press Meet Of @gautamitads Magalae

தன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்

தமிழ் சினிமாவில் எந்த விஷயம் என்றாலும் தைரியமாக பேசக்கூடியவர் அஜித். அப்படி அவர் பலரும் பேச பயப்படும் விஷயத்தை ஒரு…

அஜித்திற்கு இங்கு இருக்கும் இடம் தெரியவில்லையா?- தாக்கிய பிரபலம்

பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தமிழ் சினிமாவில் நடக்கும் சில விஷயங்களை பற்றி பேச சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்….

கீர்த்தி சுரேஷ் உடன் போட்டியிட ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸாம்! லிஸ்ட் இதோ

கீர்த்தி சுரேஷ் சினிமா வட்டாரத்தில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறார். விசயமே மகாநதி படத்தால் தானாம். தமிழில் இப்படம் நடிகையர்…

Kamal is actually shy of women: Suhasini

The world might view him as a romantic person, but Kamal Haasan, according to his…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?