முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

மேடையிலேயே சீமான், பாரதிராஜாவிற்கு பதிலடி கொடுத்த தனுஷ்- அரங்கமே அதிர்ந்தது

Tags : Actors News, BharathiRaja, Dhanush, Seeman, Category : KOLLYWOOD NEWS,

தனுஷ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் காலா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய தனுஷ் ‘வாழ்க்கையில் முன்னேற சில பேர் பல வேலைகளை செய்வார்கள், ஒரு சிலர் கடினமாக உழைப்பார்கள்.

மேலும் ஒரு சிலர் பிரபலமானவர் ஒருவரை தாக்கி முன்னேற நினைப்பார்கள்(சீமான், பாரதிராஜா தான் ரஜினியை தொடர்ந்து தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது).

அவரால் முன்னேறியவர்களே அவரை திட்டுவார்கள், அதை கூட அவர் கண்டுக்க மாட்டார், அந்த அளவிற்கு அவரின் பெருந்தன்மை உள்ளது’ இப்படி தனுஷ் பேச அரங்கமே சும்மா அதிர தொடங்கியது.

மேலும், இன்று சூப்பர் ஸ்டார் நாளை என்று தனுஷ் சொல்ல மொத்த அரங்கத்திலிருந்து இடி போல் சத்தம் வந்தது.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts