கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் வைப்பதற்கு தடையில்லை

திமுக எம்.எல்.ஏ.

ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைக்க  தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெயல்லிதா படம் சட்டப்பேரவையில் இருக்க கூடாது என வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகரின் நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது என்று இந்தத் தீர்பளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு குறித்து செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *