தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியீடு

By Admin - May 26th, 2018

Tags : Jayalalithaa, JayalalithaaDeath, Category : Tamil News,

சென்னைமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்  குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் குறித்து பேசிய ஆடியோ பதிவை, மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். அது போல் 2016 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு, ஜெயலலிதா தினந்தோறும் எடுத்துக்கொண்ட உணவு வகைகள் பட்டியலும் அதில் இடம்பெற்று உள்ளன.

அவை ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் ஆகும்.  2016 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் அது.* காலையில் ஒன்றரை இட்லி, 4 ரொட்டி துண்டுகள், காபி, இளநீர், ஆப்பிள், பிஸ்கட் சாப்பிடுவதாக எழுதியுள்ளார் * மதிய உணவாக சாதம், தயிர், முலாம்பழம், சாப்பிடுவதாக ஜெயலலிதா எழுதியுள்ளார்* இரவு உணவாக உலர் பழங்கள், இட்லி உப்புமா, தோசை, ரொட்டி, பால் சாப்பிடுவதாக எழுதி வைத்துள்ளார் ஜெயலலிதா

Related Posts

Jayalalithaa spirit spoke to me – Ramadoss!

Jayalalithaa spirit spoke to me . Story released by Ramadoss.   WhatsApp Viral Videos –…

ஜெயலலிதாவின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் – tamil

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமமுக துணைப்பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தொிவித்துள்ளாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா…

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது * மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய…

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்பட போஸ்டர் வெளியானது!

தமிழக முதல்வராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , தசாரி நரசிம்ம ராவ்,…

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சிசிடிவி கேமராக்கள் நிறுத்தப்பட்டன- பிரதாப் ரெட்டி

சென்னைஅப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது :-ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?