விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய கமலஹாசன்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நடிகர் கமலஹாசன் அந்த பெண்ணை அவரது காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பினார்….
இதனை பார்த்த பொது மக்கள் அவரது மனித நேயத்தை பாராட்டினார்……



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *