கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?


கீர்த்தி சுரேஷின் பாட்டியும் தற்போது ஹீரோயின், எந்த படத்தில் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. ஆரம்பத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். சோலோ ஹீரோயினாகவும் இவர் நடித்த நடிகையர் திலகம் படம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

கீர்த்தியின் அம்மா மேனகா ஒரு நடிகை என்பது அனைவரும் அறிந்ததே, தற்போது அவரின் பாட்டி சரோஜோவும் ஹீரோயின் ஆகிவிட்டார். ஆம், கமல் அண்ணன் சாருஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் தாதா 87 படத்தில் இவர் நடித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *