தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சூப்பர்ஸ்டாரின் படத்தில் முக்கிய ரோலில் மாதவன்!

By Admin - May 27th, 2018

Tags : Cinema news, Madhavan, Category : Kollywood News,

நடிகர் மாதவனுக்கு இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் பெரிய கம்பேக் கொடுத்தது. இந்நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சமீபத்தில் சில முக்கிய படங்களில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவர்க்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மாதவன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுடன் நடிக்க போகிறார் என்பது தான் அது. ஆனந்த் எல் ராய் இயக்கும் ஸிரோ படத்தில் தான் மாதவன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஷாருக் ஜோடியாக கத்ரினா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்து வருகின்றனர். R Madhavan Will Be Sharing Screen Space With Shah Rukh Khan And We Can’t Keep Calm https://t. co/RF9lnLqQ39🙏🙏🙏😘😘😘— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 27, 2018

Related Posts

தல அஜித் பிறந்தநாளுக்கு பிரபல தொலைக்காட்சி கொடுக்கவுள்ள விருந்து – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே1ம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாட ரசிகர்கள் தயாராகிவருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு…

Vikram Vedha Movie Official Trailer here

Vikram Vedha Movie Official Trailer here

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர்- கிட்டத்தட்ட உறுதியானது

அஜித் தற்போது வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது படமாக விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்….

விஜய் 62வது படத்தின் புதிய அப்டேட்- ஸ்ட்ரைக் முடிந்து வெளியாகும்

விஜய்-முருகதாஸ் கூட்டணி என்றாலே கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துவிடுகின்றனர் ரசிகர்கள். இவர்களது கூட்டணியில் இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் கொடுத்த…

காலா படத்தின் ரிசல்ட் இதுதான்! வசூல் பற்றி தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?