தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நிர்மலாதேவி விவகாரத்தில் களத்தில் குதித்த மாதர் சங்கம்..!!

By Admin - May 23rd, 2018

Tags : Nirmala Devi, Category : Tamil News,

நிர்மலாதேவி விவகாரத்தில், உச்ச நீதி மன்றம் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்…. ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்….நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானத்தின் விசாரணையில் நம்பிக்கை இல்லை, என்று ஜனநாயக மாதர் சங்ம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவியான உ. வாசுகி, நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.அப்போது, நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக அரசு சிபிசிஐடி. விசாரிக்கும் என்றது.

அதன்படி, உடனே, சிபிசிஐடி இயக்குநர் மாற்றப் பட்டார். இது கவர்னரைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் சூழ்ச்சியாகத் தான் தெரிகிறது.இந்த விவகாரத்தில், காமராஜர் பல்கலைக் கழகம் தாண்டி, கவர்னர் வரை விஷயம் பெரிதாகி உள்ளது. சந்தானம், தன்னால் கவர்னரை விசாரிக்க இயலாது, என்று கூறுகிறார். எனவே, இந்த விசாரணை, தற்போது ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே, எங்களது ஜனநாயக மாதர் சங்கம், தமிழக கவர்னரைத் திரும்பப் பெறுமாறு, ஜனாதிபதிக்கு கோரிக்கை எழுப்பி உள்ளோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ். அதிகாரி, சந்தானத்தின் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை. எனவே, உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில், சிபிஐ, இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும், என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.

Related Posts

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த…

நிர்மலாதேவி விவகாரம்: பல்கலை. மாணவிகள், முன்னாள் பதிவாளரிடம் சிபிசிஐடி விசாரணை

மதுரை: பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக பல்கலை மாணவர்கள் மற்றும் முன்னாள் பதிவாளர் விஜயன் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று…

பெண் நிருபர் கன்னத்தை தட்டிக்கொடுத்த கவர்னர்!

செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடந்துகொண்ட விதம் குறித்து பெண் நிருபர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அருப்புக்கோட்டை பேராசிரியை…

நிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும் – ஜி.கே. வாசன்

கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்குள்ளாக்கும் கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிட தமிழக அரசு முன்வர…

நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்? விரைவில் விசாரணை

விருதுநகர்:அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில்…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share