தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை

By Admin - May 27th, 2018

Tags : India, Modi, Smart and green highway, Category : Tamil News,

வாகனங்களின் வேகத்தை சிறப்பு கேமரா மூலம் கணக்கிட்டு அதன் மூலம் அதிவேகமாக செல்பவர்களுக்கு தானாக அபராத ரசீது உருவாக்கும் வசதியும் இந்த சாலையில் உள்ளது.

மேலும் இச்சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் இந்தியாவின் 36 நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையால் தலைநகர் டெல்லியில் மாசு 27 சதவிகிதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை மூலம் டெல்லி – மீரட் இடையிலான பயண நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறையும். மேலும் இமாச்சலில் இருந்து உத்தரப்பிரதேசம் செல்பவர்களும், ராஜஸ்தானில் இருந்து இமாச்சல் செல்பவர்களும் டெல்லிக்குள் வராமலேயே செல்ல முடியும்.

Related Posts

Happy Independence Day 2016 HD images 

70th Happy Independence day wish picture , Happy Independence day 2016,  Happy Independence Day  colourful…

காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி! ஸ்டாலின் விலாசல்

நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் மோடி…

Actress Radhika Apte swimwear photoshoot

Young and talented bollywood actress @radhika_apte in a hot swimwear photoshoot

மோடிக்கு காவி துண்டை போர்த்தி வரவேற்று இருக்கலாம்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம்…

ஓபிஸை ஓரங்கட்டிய மோடி!

#INDIAN_EXPRESS ஓபிஎஸ் டெல்லி பயணம் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது! எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மோடியை அழைக்க விரும்பியிருந்தபோதும், ‘அப்பாய்ன்மென்ட்’ இல்லை. ஓ.பன்னீர்செல்வம்,…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?