முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஆவலுடன் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி !

Tags : 2.0 (Enthiran 2), Actors News, Rajini Fans, Rajinikanth, Category : KOLLYWOOD NEWS,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா தயாரித்துள்ள படம் 2. ௦. இப்படத்தின் கிராபிக் வேலைகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் செய்யாத டீசர் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்கானது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் வருகிற ஐபில் பைனல் சிஎஸ்கே மேட்சில் வெளியிட இருந்தது லைக்கா நிறுவனம் ,ஆனால் ரஜினி அவர்கள் தூத்துக்குடி நடந்த கலவரத்தால் தமிழ்நாடுமெங்கும் சோகம் நிலவும் சூழலில் 2 . 0 டீஸர் ரிலீஸ் செய்ய இது சரியான தருணம் இல்லை என்று படகுழுவுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஆகையால் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டீஸர் வெளியீடு தற்போதைக்கு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts