தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமிக்கு இப்படி ஒரு நீண்ட நாள் ஆசையாம்!

By Admin - May 27th, 2018

Tags : Senthil Rajalakshmi, Super Singer, Television News, Category : Tamil News,

செந்தில் ராஜலெட்சுமி தம்பதியை மறக்க முடியுமா என்ன. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்கள். சமூகவலைதளங்களில் இவர்களுக்கு வரவேற்பு நிறைய இருந்தது. நாட்டுப்புற பாடல்கள் மேடையில் அள்ளி வீசி அத்தனை ரசிகர்களையும் ஆர்ப்பரிக்க வைத்தார்கள்.

அண்மையில் இவர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், ரஹ்மான் என பலரும் வாழ்த்தினார்கள். இவர்களுக்கு நீண்ட நாளாக பல பிரபலங்களின் பேட்டிகளை பார்த்து ரசித்திருக்கிறார்கள். தங்களையும் நேர்காணல் செய்ய அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம் இருந்ததாம்.

ஆனால் அண்மையில் அந்த நிகழ்வு நடந்தது. இவர்களுக்கும் எதிர்பார்த்ததை விட பல சானல்களில் நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும் மகிழ்ச்சியாகியிருக்கிறார்கள். பேட்டியும் கொடுத்துவிட்டு நீண்ட நாள் ஆசை நிறைவேறியது என கூறியுள்ளார்கள்.

Related Posts

பிக்பாஸ் 2வில் கலந்து கொள்ளும் பிரபல நாயகி- உறுதியான தகவல்

ஒட்டுமொத்த தொலைக்காட்சி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தான். அதிலும் சிலர் கமல்ஹாசனின் பேச்சுகளை கேட்ட மிகுந்த…

இந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்…

பிக்பாஸில் அடுத்தடுத்து தொடரும் மோதல்கள்! பொங்கி எழுந்த நடிகைகள் – கோபத்திற்கு காரணம் இவர் தானாம்

பிக்பாஸில் நிகழ்ச்சிக்குள் அண்மையில் வெளியேறியவர் பாடகி NSK ரம்யா. இவர் நான் வெளியில் வந்தது சந்தோசம். உள்ளே அவ்வளவு சண்டைகள்…

பிக்பாஸ் வீட்டில் தவறு செய்தால் இனி இது தான் தண்டனை! புதிய ரூல்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் 60 கேமராக்கள் இருக்க,…

உச்சக்கட்ட கோபத்தில் கமல், இன்றைய பிக்பாஸ் ஹாட் அப்டேட், இப்படி சொல்லிவிட்டாரே!

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. தற்போது…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share