Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

நடிகை சோனம் கபூரின் கல்யாண மோதிரம் மட்டும் இத்தனை லட்சமா? வாய் பிளக்கும் ரசிகர்கள்


பாலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் திருமணங்கள் படு பிரம்மாண்டமாக நடக்கும். அப்படி சமீபத்தில் ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் ஒன்றுகூட நடந்தது நடிகை சோனம்-ஆனந்த் திருமணம்.

திருமணம் முடிந்த வேகத்தில் சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள கிளம்பிவிட்டார். இந்த நேரத்தில் சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் கையில் அணிந்திருக்கும் ஒரு மோதிரம் மட்டும் ரூ. 90 லட்சமாம்.

அதோடு தாலியில் தன்னுடைய நட்சத்திர குறியீடு மற்றும் கணவரது நட்சத்திர குறியீடு வைத்தும் சோனம் கபூர் டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.



அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா !

Latest Pic of Super Cool THALA AJITH at Viswasam Shooting Spot!

Related Posts

நடிகையை நடுரோட்டில் துரத்தி டார்ச்சர் செய்த இளைஞர்கள், நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!

நடிகைகள் சமீப காலமாக எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் தைரியமாக வெளியே சொல்கின்றனர். எந்த ஒரு தயக்கமும் இன்றி சினிமாவில்…


மேலாடை இல்லாமல் 4 வகையில் பயங்கர கவர்ச்சி போஸ் கொடுத்த பில்லா 2 நடிகை- உள்ளே இருக்கு ஹாட் போட்டோ

நடிகைகள் இப்போதெல்லாம் எதை வைத்து உடை அணிகிறார்கள் என்றே தெரியவில்லை. பேஷன் என்று சொல்லி சிலர் அணியும் உடைகள் பார்க்க…


தனுஷ் பட நடிகைக்கு கால் டாக்சியில் நடந்த மோசமான அனுபவம்!

தனுஷ் நடித்த ட்ரீம்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை பாருல் யாதவ். பின் நடிகர் பிரசாந்தின் புலன் விசாரணை 2 படத்திலும்…


விஜய்க்கு பதிலாக அஜித்தை தேர்வு செய்த நடிகை ரெஜினா- எதற்காக தெரியுமா?

பிரபலங்களின் பேட்டிகள் என்றாலே அஜித்-விஜய் பற்றிய கேள்வி இருந்துவிடும். சிலரே தெளிவாக அவர்களை பற்றி கேட்பதை நிறுத்துங்கள், அவர்கள் இருவருமே…


திருமணப் பொருத்தத்தில்.. மகேந்திரப் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

திருமணம் ஆகப்போகும் ஆண், பெண் இருவருக்கும் மகேந்திர பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால்தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம்…




அண்மை செய்திகள்