கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?


நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம்!

நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் இன்று காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள K.S.மஹாலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.12க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார் !
#Soundararaja – #Tamannaah @soundar4uall !

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *