கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?


காலா படத்தை கடுமையாக விமர்சித்த சுப்பிரமணியன் சாமி – ட்விட் உள்ளே

ரஜினி மும்பை டானாக நடித்துள்ள காலா பட ட்ரைலர் நேற்று வெளியானது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ட்ரைலர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இருப்பினும் ஒரு சிலர் படத்தை விமர்சித்து வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக-வை சேர்ந்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சாமி காலா படத்தை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக சாடியுள்ளார். “ஆங்கிலேயர்கள் தமிழர்களை மூளை சலவை செய்து கிளார்க் பணி செய்யவைத்தனர்.

தற்போது சினிமாவில் தமிழர்களை முதுகெலும்பில்லாமல் பொறுக்கிகளுக்கு அடிபணியவைத்துள்ளனர்” என அவர் ட்விட் செய்துள்ளார். Tamil Nadu was once a land of warriors such as Cholas, Pandyans etc. . My ancestor Rajappa Iyer was PM and Commander in Chief of Tirumala Nayaka kingdom. British brainwashed the Tamils to become clerks and now cinema has made us Tamils spineless submitting to porkis— Subramanian Swamy (@Swamy39) May 28, 2018

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *