தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சூர்யா மகன் பெயரில் படம் நடிக்கும் கார்த்தி

By Admin - May 29th, 2018

Tags : Actors News, Karthi, Suriya, Category : Kollywood News,

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தங்களுக்கு தகுந்த கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்கள் ஒற்றுமையாக இருப்பதை பலரும் பாராட்டுவது வழக்கம்.

இந்நிலையில் கார்த்தி அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு “தேவ்” என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அவரது அண்ணன் சூர்யாவின் மகன் பெயர். ரஜத் ரவிஷங்கர் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடிக்கும் படத்திற்கு தான் இப்படி பெயர் வைத்துள்ளனர்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ராகுல் ப்ரீத் சிங் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார்.

Related Posts

விஜய் சேதுபதியை கட்டிப்பிடிக்க வேண்டும்! இளம் நடிகை ஆசை

விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். தற்போது அதிகமான படங்களில் நடிக்கும் நடிகரும் இவரே. கார்த்திக்…

சிஎஸ்கே வெற்றியால் தூத்துக்குடி மரணங்களை மறந்த திரையுலக பிரபலங்கள் !- விபரம் உள்ளே !

இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் சுட்டதில் 3 பெண்கள் உட்பட…

தன் பதிலால் ரங்கராஜ் பாண்டேவை அசர வைத்த சிம்பு- செம்ம மாஸ்

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அப்படித்தான் கர்நாடகாவில் உள்ள மக்களிடம் தமிழர்களுக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து…

சண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி

சண்டக்கோழி 2 படம் இன்று உலகளவில் வெளியாகின்றது. இப்படத்தில் நடிகர் கார்த்தியும் பங்காற்றியுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். லிங்குசாமி…

ஜெயலலிதா மரணத்தில் அஜித்திற்கு நடந்தது கருணாநிதி மரணத்தில் விஜய்க்கு நடந்துவிட்டது

அஜித், விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர்கள் இருவரை சுற்றி தான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பேச்சு…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share