கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?


தூத்துக்குடியை விட்டு செல்லப்போவதில்லை டிடிவி தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாயும்,கால் இழந்த ஒரு இளைஞருக்கு ஒரு லட்ச ரூபாயும்
படுகாயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கினார் டிடிவி தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து டிடிவி தினகரன் ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிமாவட்ட போலீசார் தூத்துக்குடியை விட்டு செல்லும் வரை தூத்துக்குடியை விட்டு தான் செல்லப்போவதில்லை என்று தெரிவித்தார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *