தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை தொடங்கியது

By Admin - May 25th, 2018

Tags : Internet, Kanyakumari, Sterlite protest, Tirunelveli, Category : Tamil News,

சென்னை,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது, இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவகூடாது என தமிழக அரசு தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இணையதள சேவையை முடக்கியது.

5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் இப்போது இணைய சேவை முடக்கமானது பெரும் இடையூறை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இணைய சேவை முடக்கத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள், வணிக நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்ற போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவை முடக்கத்திற்கான காரணம் என்ன? என கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இணைய சேவை நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை அனுப்பி உள்ளது.

Related Posts

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட 2 துணை வட்டாட்சியர்கள் : நம்பிட்டோம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர்…

“ஹெச்.ராஜா பேசினால், காந்திக்கு கூட கோபம் வரும்; அவர், அவரது நாக்கில் பெட்ரோல் ஊற்றி உள்ளார்!” – டிடிவி தினகரன்

தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்…!! அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என அமமுக…

மப்டி உடையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் போலீஸ், திட்டமிட்ட கொலை

தமிழ்நாட்டில் இன்று மிகக் கொடூரமான கருப்பு நாளாக நாளை வரலாற்றில் பதிவாகும் அளவிற்கு இன்றைக்கு தூத்துக்குடியில் அரங்கேறியுள்ள சம்பவங்கள் அமைந்துள்ளது….

நாடு போற்றும் நாயகன் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு

ஸ்ரீவைகுண்டத்தில் 10 பேரைக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் (26.12.1925) நல்லகண்ணு. அப்பா ராமசாமி அழுத்தமான வைணவ…

வாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்!

அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். ஆனால் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share