தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கோவையில் டிடிவி தினகரன் அணியினர் மீது தாக்குதல், கார் கண்ணாடி உடைப்பு

By Admin - May 18th, 2018

Tags : AMMK, Coimbatore, TTV, TTV Dhinakaran, Category : Tamil News,

இந்த கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம், அதிமுகவை சேர்ந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுப்படி, கடைசி நேரத்தில் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதிமுகவினரின் இந்த தாக்குதலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மறியலின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ‌போராட்டம் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

18 தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு! பாமக தேமுதிக கைகொடுக்காது!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழக அரசியலில் பெரும்…

நெல்லை சீமையில் டிடிவி தினகரன் | TTV Dhinakaran in Nellai Gangaikondan Tirunelveli

நெல்லை சீமையில் டிடிவி தினகரன் | TTV Dhinakaran in Nellai Gangaikondan Tirunelveli விடுகதை ஆழக் குழி தோண்டி…

தினகரனின் மக்கள் சந்திப்பு பிரமாண்டமானதாக பேசப்படுகிறது : கஸ்தூரி

டிடிவி தினகரனின் மக்கள் சந்திப்பு டெல்டா மாவட்டத்தில் பிரமாண்டமானதாக பேசப்படுகிறது – கும்பகோணத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி.

சசிகலாவிற்கு பரோல் கிடைக்க தடையாக இருக்கும் தமிழக அரசு!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், பெரும்பாக்கத்தில் உள்ள குலோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்…

தினகரனுக்கு தூது விட்ட எடப்பாடி!

தினகரனுக்கு தூது விட்ட எடப்பாடி…அரசியலில் அனாதையான பன்னீர் : மோடியை ரகசியமாக சந்தித்த அமைச்சா்! சென்னை வந்திருந்த பிரதமா் மோடியை…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share