உயிரை எடுக்க யார் இவர்களுக்கு உரிமை கொடுத்தார்கள் – ஜெயம் ரவி கோபம் !

ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக இன்று தூத்துக்குடி அரங்கேறிய கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 10 பேர் தமிழக போலீசாரால் கொல்ல பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி தனது ட்விட்டர் தளத்தில், ஒரு உயிரை எடுக்க இன்னொருத்தருக்கு யார் உரிமை கொடுத்தார்கள், அப்பாவி மக்களை கொன்ற இந்த விஷயத்தில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் மரணமடைந்த குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

Who gives one human the right to take the life of another? Strongly condemn the mass killing of innocents during the #SterliteProtests My heartfelt condolences to the families of the victims. — Jayam Ravi (@actor_jayamravi) May 22, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *