தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு - பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம்

By Admin - May 16th, 2018

Tags : BJP, Election, Karnataka, Yeddyurappa, Category : Tamil News,

கர்நாடகாவில் வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது.

இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.மாலை 5 மணியளவில் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜ்பவனில் நாளை காலை 9.00 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts

தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய தமிழிசை!

தூத்துக்குடி மாவட்டம்கூட்டாம்புளி…ஒன்றியத்தில்….கொடிஏற்றிய போது,,

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது – சுப்பிரமணிய சுவாமி

சென்னைசென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதீயஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது:- “திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான்…

சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?

சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா? # சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் # இல்லையேல் இல்லாமல்…

TTV தினகரன் மீது கைவைத்தால் ஆதரவு இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்! 

#தமிழ்நாட்டில் தப்புக் கணக்கு போட்ட #மோடி..!! #ஆர்கே_நகர் #கருத்துக்கணிப்பு சொல்லும் பாடம்..!! #RKநகரில் சுயேட்சையாக களமிறங்கி, ’தொப்பி’ சின்னத்தை கோரிய…

ஆதரவு எம்எல்ஏக்களில் கடிதங்களை நாளை காலை 10:30 மணிக்குள் தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல்…




அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?