முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாஅதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா? வைரலாகும் ஆர்யா-சாயிஷா லேட்டஸ்ட் போட்டோ!

சென்னை: நடிகர் ஆர்யா, சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார்.
புல்வாமா தாக்குதலை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் கருத்து பதிவிட்ட மாணவிகள்!

புல்வாமா தாக்குதலை புகழ்ந்து, தேசத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதாக காஷ்மீர் மாணவிகள் 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் பல்கலைக்கழகத்தில், காஷ்மீரைச் சேர்ந்த மாணவிகள் தல்வீன் மன்சூர், இக்ரா, சோரா நஷிர், உஷ்மா நஷிர் ஆகியோர் பி.
தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் தொடரும் துப்பாக்கிச்சண்டை: 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீர்ர்கள் உயிரிழந்தனர்.
வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: அமிதாப் பச்சன்!

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர்.
நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை!

ஒரே நாளில் இந்திய அளவில் புகழின் உச்சிக்கே சென்றவர் பிரியா வாரியர். அவர் நடித்த ஒரு அடர் லவ் படத்தின் பாடல் டீஸர் வெளியாகி அவரை வைரலாக்கியது. அந்த வரவேற்பை பார்த்து அந்த படத்தினை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்து காதலர் தினத்திற்கு வெளியிட்டனர்.