தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நாளை 18 எம்.எல்.ஏ வழக்கில் தீர்ப்பு! ஆட்சி நிலைக்குமா? கவிழுமா?!

By Admin - June 13th, 2018

Tags : Aiadmk, EPS, Ops, TTV Dhinakaran, Category : Tamil News,

வருகின்ற 14 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  வழக்கு குறித்து தீர்ப்பு வரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர். ஆனால் எப்போது என்று உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில் தமிழகமே எதிர்பார்த்திருக்கும் இந்த வழக்கு நாளை மறுநாள் தீர்ப்பு வரும் என்பதால் இப்போதிலிருந்தே பதற்றம் தொற்றி கொண்டுள்ளது.

தினகரனின் அரசியல் பயணத்திற்கு இந்த வழக்கில் வரும் தீர்ப்பே முக்கிய பங்களிக்கும் என கருதப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் பதவியை பெற்றால் தமிழக அரசே கவிழும் நிலைக்கு கூட வரலாம். அதனால் அனைத்து தரப்பும் இந்த வழக்கு தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.  

Related Posts

நீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி

#நம்பிக்கை நகைச்சுவையெல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுவோம். இன்று வெளியாகி உள்ள 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு முகநூல், வாட்சப்பில் விவாதிக்கும்…

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி கைது காரணம் என்ன?

கரூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு, சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ…

ஊதிய உயர்வு வேண்டாம்  தினகரன் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம்!

உயர்த்தப்பட்ட ஊதியம் தனக்கு வேண்டாம் என சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் தினகரன் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம்! #TTVDinakaran

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்ச் 25-ம் தேதி டிடிவி தினகரன் உண்ணாவிரதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மார்ச் 25-ம் தேதி…

பேருந்து கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : டிடிவி தினகரன்

பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.பி. சுகுமாரின் மகன் டாக்டர் தினேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியை அடுத்துள்ள சமத்தூரில் நடைபெற்றது….
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share