தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கு 3 விதமாக தீர்ப்பு!

By Admin - June 14th, 2018

Tags : 18 MLA, TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் பதவியை பெற்றால் தமிழக அரசே கவிழும் நிலைக்கு கூட வரலாம். அதனால் அனைத்து தரப்பும் இந்த வழக்கு தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். தினகரனின் அரசியல் பயணத்திற்கு இந்த வழக்கில் வரும் தீர்ப்பே முக்கிய பங்களிக்கும் என கருதப்படுகிறது.  தினகரன் தரப்பிற்கு ஆதரவாக வரும் பட்சத்தில் திமுக தினகரனுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க தயாரானாலும் ஆச்சரியம் இல்லை!. 

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில்  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீர்ப்பு மூன்று விதமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சபாநாயகர் எம்எல்ஏக்களை  தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும், அல்லது தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கலாம். இரண்டு நீதிபதி அமர்வு என்பதால் இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கலாம், அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த வழக்கு ஜவ்வுமிட்டாய் கணக்காக மீண்டும் சென்று கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

Related Posts

ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி. வி.தினகரன் இன்று தனது தொகுதியில் கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள்…

தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமமுக…

கொங்குமண்டலத்தில் டிடிவி தினகரனுக்கு கூடிய மாபெரும் கூட்டம்!

கொங்குமண்டலத்தில் டிடிவி தினகரனுக்கு கூடிய மாபெரும் கூட்டம்! ttv dhinakaran house ttv dhinakaran photos ttv dhinakaran caste…

டிடிவியுடன் மோதுவது எளிதான காரியமில்லை!

சுயேட்சை வேட்பாளராக கருதப்படும் டிடிவியுடன் மோத திமுகவுக்கு 11 கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறது… ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 32 அமைச்சர்கள்…

முதல்வர் பழனிசாமி என்ன வெள்ளைக்கார துரையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர் மக்களை சந்திக்காமல் செல்ல முதல்வர் பழனிசாமி என்ன வெள்ளைக்கார துரையா? என பாமக…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share