தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இன்று தீர்ப்பு வெளியாகிறது.. அடுத்த வாரத்தில் ஆட்சி கவிழ்கிறது - ஜோதிடர்

By Admin - June 14th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

அ.தி.மு.க.வில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டு வந்தார்தினகரன் பக்கம் தங்கதமிழ்செல்வன் உட்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக் கோரி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு தன்னிச்சையாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.பல முறை ஒத்திவைப்பில் இருந்து வந்த இந்த வாழக்கு தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.பிற்பகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.தகுதி நீக்கம் செல்லும்  என்ற பட்சத்தில் மறு தேர்தல் முடிவு அடிப்படையில் ஆட்சி முடிவாகும்தகுதி நீக்கம் செல்லாது என்ற பட்சத்தில் அரசு பெரும்பான்மையை இழக்க வாய்ப்பு உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மீண்டும் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.எப்படி இருப்பினும்  அதிமுக ஆட்சிக்கு ஆபத்து உள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வரும் ஜோதிடர்கள் அடித்து கூறி வருகின்றனர்.

Related Posts

‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்

சென்னை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–கஜா புயலால் உயிர்களை, உடைமைகளை, வாழ்வாதாரத்தை இழந்தவர்களின்…

டிடிவி தினகரனுடன் டீலிங் பேசும் திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தினகரனுடன் பேசிவருவதாக ஒரு செய்தி பரவியது. ஆனால், நட்பு அடிப்படையில் பலரும் பேசிவருகிறார்கள்….

அமமுக வின் பொதுச்செயலாளர் ஆகிறார் டிடிவி தினகரன்!

இனி அதிமுகவுக்கு டிடிவி தினகரன் உரிமை கோர முடியாது… கட்சியாகிறது அமமுக…! தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த…

டெல்டா, தென் மாவட்டங்களில் பட்டைய கிளப்பும் டி.டி.வி.தினகரன் !! உளவுத் துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி !!

  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது….

நாங்க யாரு; எங்ககிட்டயேவா? : தஞ்சாவூர் டிடிவி ஆதரவாளர்கள்

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வைத்திருந்த ஃப்ளெக்ஸ் போர்டை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அதற்கு டி.டி.வி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு,…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share