தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எதிரொலி.. ஆதரவாளர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை

By Admin - June 14th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் தினகரன் உச்சகட்ட பரபரப்பில் உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. இதையடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 பேர் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது. எம்எல்ஏக்கள் தீர்ப்பு இன்று வெளியாவதால், 18 பேருடனும் அவசர ஆலோசனை நடத்த தினகரன் இன்று அழைப்புவிடுத்துள்ளார்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக வந்தால் எந்த மாதிரியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Posts

ஜெயலிலதா வீடியோ வெளியிடுவதற்கான காரணம் இதுதான்

ஓராண்டுக்கு முன்னரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும் இதே சர்ச்சை தான் எழுந்திருக்கும். சசிகலா பற்றி பலரும் அவதூறாக பேசிய போதே…

விளம்பி ஆண்டு பிறந்தது தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை, தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று (சனிக் கிழமை) பிறந்தது.இதையொட்டி, புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல்…

மக்கள் தலைவன் டி. டி. வி. தினகரன் – சிறப்பு பார்வை

டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்…

டிடிவி தினகரனின் வாழ்வில் மாற்றம் தந்த குக்கர்

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் அதிரடி எண்ட்ரியாக இருந்தது தினகரன் வரவு. சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில் சொத்துக்குவிப்பு…

திருவாரூர் தொகுதியில் முன்னிலையில் டிடிவி தினகரன்!

திருவாரூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் எதிர்க்கட்சியினரை டரியல் ஆக்கியுள்ளது. திமுக முன்னாள் தலைவரும்,…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?