தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஈபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுடன் சந்திப்பு?

By Admin - June 23rd, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

திருநெல்வேலி: எடப்பாடி பழனிசாமி அணி எம். எல். ஏக்கள் 4 பேர் டிடிவி தினகரனை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர். கே. நகர் எம். எல். ஏவுமான டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று நெல்லை வந்தார். அவருக்கு அங்கு அம்மா மக்கள் கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று டிடிவி தினகரன் பேசினார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம். எல். ஏக்களின் வழக்கு தீர்ப்பு இழுபறியில் இருப்பதால் மக்களிடையே தனக்கு இருக்கும் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக தினகரன் இந்த பயணத்தை தொடங்கி ரிஉப்பதாக கூறப்படுகிறது. நேற்று நெல்லையில் பல்வேறு பகுதிகளில் பேசிய டிடிவி தினகரன் இரவு குற்றாலத்தில் தங்கினார்.

அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம். எல். ஏக்களில் 16 பேர் தங்கினர். எதிர்கால திட்டங்கள் குறித்தும், அரசியல் நிலவரங்கள் குறித்தும் அவர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்நிலையில். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அ. தி. மு. க எம். எல். ஏக்கள் 4 பேர் டி. டி. வி. தினகரனை திடீர் என்று சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம். எல். ஏக்களை தினகரன் பக்கம் செல்லவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு எச்சரிக்கையாக இருக்கும் சூழலில் தற்போது 4 எம். எல். ஏக்கள் தினகரனை சந்தித்து பேசியிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பழனிசாமி தரப்பை கடும் அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts

தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமமுக…

ரஜினிக்காக திருவாரூர் தேர்தல் ரத்து!

அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் ரஜினிகாந்த் பொங்கலுக்கு அப்புறம் கட்சி பெயரை அறிவிக்க இருப்பதால் , ரஜினியுடன் சேர்ந்து பிஜேபி…

70 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனுடன் தொடர்பில் : புகழேந்தி

தினகரன் ஆதரவாளர் கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி புதுவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. இதனால் எந்தவிதமான ஒப்பந்த…

படதிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகட்சி தலைவர்களுடன் மக்கள்செல்வர் TTVDhinakaran TTV TTV4TN

படதிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகட்சி தலைவர்களுடன் மக்கள்செல்வர் #TTVDhinakaran #TTV #TTV4TN

சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறார் திவாகரன் -டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்கும்பகோணம் அருகே  சுவாமி மலையில் திவாகரன் குற்றச்சாட்டுக்கு  டிடிவி தினகரன் பதில் அளித்து இன்று பேசியதாவது:-  சசிகலா மீது காட்ட முடியாத…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share