தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்! 5 பாதிரியார்கள் சேர்ந்து பதறவைத்த சம்பவத்தில்!!திடுக்கிடும் தகவல்!!!

By Admin - June 28th, 2018

Tags : Kerala, Category : Tamil News,

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு  தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவர்  திடுக்கிடும் தகவல் தெரிவித்தார்.கேரள மாநிலம் மலங்கராவில் உள்ள தேவாலயத்தில், பெண் ஒருவரை 5 பாதிரியார்கள் மாறி மாறி கற்பழித்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில், பாதிரியார்கள் 5 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டது.கேரளாவில் கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்ட மலங்காரா ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்தியாவிலேயே மிகுந்த பழமை வாய்ந்த தேவாலயம் என இது போற்றப்படும் தேவாலயம்.இந்த சர்ச்சுக்கு வரும் பெண் ஒருவருக்கு, திருமணத்திற்கு முன்பே தேவாலயத்திலுள்ள பாதிரியார் ஒருவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பாதிரியாருடன் அந்த பெண் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இரண்டாவது மகளின் ஞானஸ்னானத்தின் போது, அதற்காக வருந்தி தேவாலயத்தைச் சேர்ந்த மற்றொரு பாதிரியாரிடம் கூறி, பாவமன்னிப்பு கேட்டு உள்ளார்.ஆனால், பாவமன்னிப்பின்போது கூறிய தகவலை வைத்தே மிரட்டி, அந்த பாதிரியாரும் பெண்ணை கற்பழித்துள்ளார்.  இதனை வேறு சில பாதிரியார்கள் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களும் பெண்ணை அழைத்து மிரட்டி கற்பழித்தனர்.இவர்களில் டெல்லியைச் சேர்ந்த பாதிரியாரும் ஒருவர் என கூறப்படுகிறது. இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கவே இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.இதையடுத்து பெண்ணின் கணவர்  ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு இது குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம், 5 பாதிரியார்களை இடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.இப்பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருவதால் ஆர்த்தோடக்ஸ் சர்ச் பற்றிய இமேஜ் கடுமையாக சிதைக்கப்பட்டு வருவது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது என தேவாலய  நிர்வாகம் கூறுகின்றனர்.

பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்!


https://www.youtube.com/watch?v=eaTiNO-wL0s

Related Posts

Actors, Actresses in Valluvar Kottam against killing of dogs in Kerala

Vishal,  Varalakshmi, Gayathri Raguram, Mansoor Alikhan in Valluvar Kottam against killing of dogs in Kerala….

Kerala Palakkad Thala Ajith fans Independence day celebration!

Independence celebration  #Kerala | Palakkad | Kunathurmedu Unit  #IndependenceDayIndia 

பிஜேபி ஆளும் மாநிலங்கள் எதுவுமே கேரளத்திற்கு நிவாரண நிதி வழங்கவில்லை!

கேரள துயரத்திற்கு நன்கொடை வழங்கியுள்ள மாநிலங்களின் பட்டியலை பாருங்கள். மிக மிக தவிர்க்க முடியாத, மோசமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் உண்மையை…

Mersal Kerala Vijay Fans Photos

Mersal Kerala Vijay Fans #3DaysToGoForMersal

Biggest cutout for any Tamil actor in Kerala!

Presenting you Biggest ever Cutout For Any Tamil Actor in Kerala Soil 😊 👉VIVEGAM👈 #ThalaKeralaRecord90FeetCutout 




அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?