தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

15 வயது சிறுமிக்கு தாலிகட்டி கர்ப்பமாக்கிய இளைஞர்!

By Admin - June 29th, 2018

Tags : Kanyakumari, Category : Tamil News,

15 வயது சிறுமிக்கு தாலிகட்டி கர்ப்பமாக்கிய இளைஞர்

கன்னியாகுமரியில் 15 வயது சிறுமிக்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய இளைஞர் மீது வழக்குப்பதிந்தனர் காவலாளர்கள் .

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (21), கூலி தொழிலாளியான இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு பகுதியில் வேலைக்குச் சென்றார்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் காதலாக மாறியது. ஆனால், இந்த காதலுக்கு சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜேஷ் அந்த சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். இருவரும் இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இதில், அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

இதனையடுத்து பரிசோதனை செய்ய ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் அந்தப் பெண்ணிடம் வயதை கேட்டபோது, அவருக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதை தெரிந்து கொண்டனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, “ராஜேஷ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானேன்” என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்துகொண்டு அவரை கர்ப்பமாக்கிய ராஜேஷ் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக ராஜேஷின் உறவினர்கள் அபிஷா, சரோஜா, சுதன் ஆகியோர் மீதும் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.

இதனை எப்படியோ அறிந்துகொண்ட ராஜேஷும், அவரது உறவினர்களும் தலைமறைவானார்கள். அவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

15 வயது சிறுமிக்கு தாலிகட்டி கர்ப்பமாக்கிய இளைஞர்!


https://www.youtube.com/watch?v=DzkTLNBrtho

Related Posts

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை தொடங்கியது

சென்னை,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது, இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர்…

தோவாளை பகுதியில் TTV தினகரன்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அண்ணன் டிடிவி ஆறுதல் கூறினார்…… #RKNagar4TTV TTV Dhinakaran  …

உணவு வீடுகளில் கொண்டு கொடுக்கும் காட்சி #share பண்ணுங்க

சென்னை வாசிகளுக்கும், திருநெல்வேலி-கண்ணியாகுமாரி காரங்களுக்கும் உள்ள வித்தியாசம்  உணவை வீடு வீடாக  கொண்டு கொடுக்கும் காட்சி  #share பண்ணுங்க
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?